வர்மக்கலையை பயன்படுத்தி மருந்தில்லா ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிடுங்கள்.

வர்மக்கலை என்பது என்ன?

வர்மக்கலை என்பது உடலிலுள்ள முக்கியமான ஆற்றல் மையங்களானவர்ம புள்ளிகளை பயன்படுத்தி மனிதனுக்கு ஏற்படும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் ஓர் அற்புதகலையாகும்.  இது மிக சிறந்த தற்காப்புகலையாகவும் பயன்படுகின்றது.  உலகிலுள்ள அனைத்து தற்காப்புகலைகளுக்கும் தாய் போன்றது இந்த வர்மக்கலைதான்.  மேலும் பிற மருந்தில்லா மாற்றுமுறை சிகிச்சை முறைகளான அக்குபஞ்சர்,  அக்குபிரஷர்,  ஷியாட்சு,  யோகாசனம்,  பிராணயாமம்,  ப்ரானிக் ஹீலிங்,  ரெய்கி போன்றவற்றின் மூல கலையும் இதுதான்.

எதிர்வரும் நிகழ்வுகள்

அடிப்படை வர்மக்கலை சிகிச்சை முறை - 2 நாட்கள் பயிற்சி வகுப்பு.


அடிப்படை வர்ம அடிமுறை - 2 நாட்கள் பயிற்சி வகுப்பு.

அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள் , யுனானி மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள் (Naturopathy) மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கான (Physiothreapists) குறுகிய கால சிறப்பு வர்மக்கலை பயிற்சி வகுப்புகள்.

ஒரு நாள் சிறப்பு வர்மக்கலை அடிப்படை சிகிச்சை     பயிற்சி வகுப்பு.

சிறப்பு வர்மக்கலை அடிமுறை பயிற்சி வகுப்புகள் - 1 நாள்.

அக்குபன்சர், அக்குபிரஷர், சுஜோக், ரெய்கி, பிரானிக் ஹீலிங்க் மற்றும் டார்ன் தெரபி பயிற்சியாளர்களுக்கு சுய சிகிச்சை செய்து கொள்வதற்கான வர்மக்கலை பயிற்சி வகுப்பு.